தேசிய நிஃப்டி, நேற்று நாம் கூறிய மிக முக்கிய நிலையான 4585 வரை சென்று திரும்பியுள்ளது. மேல்நிலையில் இந்த வார camarilla R3 நிலை 4726-க்கு மேல் நிஃப்டி முடிவடையும் பட்சத்தில் 4847 வரை செல்லும். கீழ்நிலையில் 4585-க்கு கீழ் நிஃப்டி முடிவடையும் பட்சத்தில் 4440 வரை செல்லும்.
இந்த வார முக்கிய நிலைகள்
4847 - 4772 - 4726 - 4711 - 4696 -- 4665 - 4650 - 4635 - 4589 - 4513
இந்த வார Camarilla தடைநிலை-3 - 4726 -- சப்போர்ட்-3 - 4635
(இந்த நிலைகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்: Camarilla)
இந்த வார Fibonacci Uptrend - 127% - 4788, 162% - 4845, 262% - 5008
இந்த வார Fibonacci Downtrend - 23.8% - 4705, 38.2% - 4681, 50% - 4662
(இந்த நிலைகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்: Fibonacci)
இந்த வார Pivot Level - 4668
(இந்த நிலைகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்: Pivot
